Load Image
dinamalar telegram
Advertisement

ஒரே ஆயுதம்!

Tamil News
ADVERTISEMENT

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும்போது, அதில்இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, 'ராமர்' என்ற ஒரே ஆயுதத்தைத் தான் பா.ஜ., எப்போதுமே கையில் எடுக்கிறது.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மூத்த தலைவர், காங்.,

அரசுக்கு இழப்பு!



டில்லியில் மது விற்பனை தொடர்பான கொள்கையை கடந்தாண்டு துணை நிலை கவர்னராக இருந்த அனில் பைஜால் மாற்றியதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.

மணீஷ் சிசோடியா டில்லி துணை முதல்வர், ஆம் ஆத்மி

நன்றிக்கடன்!



இலவசங்களை பெற்ற பொதுமக்களிடமிருந்து மத்திய அரசு நன்றிக்கடனை எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில், மிகப்பெரிய தொழில் அதிபர்கள் வாங்கிய, 10 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

வருண்எம்.பி., - பா.ஜ.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement