Load Image
dinamalar telegram
Advertisement

கஞ்சா வழக்கு தண்டனை



மதுரை : மதுரை பொன்மேனி மகேந்திரன்,43. இவர் 2021 ல் ஒரு தோட்டத்தின் பம்புசெட் அறையில் 29 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார்.எஸ்.எஸ்.காலனி போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தனர். மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவு: மகேந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement