Load Image
dinamalar telegram
Advertisement

வாடிப்பட்டியில் தேங்காய் ஏலம்



வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 6 விவசாயிகளின் 13 ஆயிரத்து 430 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் 9 வியாபாரிகள் பங்கேற்றனர்.காய் ஒன்று ரூ.5.01 முதல் ரூ.10.42 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.98,501க்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 8 விவசாயிகளின் 369 கிலோ கொப்பரை ஏலத்தில் 4 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.48.17 முதல் 71.80 வரை விலை போனது. ரூ.26,546க்கு வர்த்தகம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement