Load Image
dinamalar telegram
Advertisement

கணவர் கைது



மேலுார் : திருவாதவூர் கூலித் தொழிலாளி ரமேஷ் 48. இவரது மனைவி ஜெயலட்சுமி 40. இரு மகன்கள் உள்ளனர். ஆக.,2ல் இருவருக்கிடையே தகராறு ஏற்படவே ஜெயலட்சுமி துாக்கிட்டார். மேலுார் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்கொலைக்கு துாண்டியதாக ரமேஷை கைது செய்தனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement