Load Image
dinamalar telegram
Advertisement

ஹிரோஷிமா தினம்


மதுரை : ஹிரோஷிமா தினத்தையொட்டி மதுரை காந்தி மியூசியம், செசி தொண்டு நிறுவனம் சார்பில் போர், ஆயுதப் பெருக்கம் இல்லாத அஹிம்சை உலகிற்காக காந்தி அஸ்தி பீடத்தில் பிரார்த்தனை நடந்தது. மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார்.


கிராம கைத்தொழில் பயிற்சி நடந்தது. கல்வி அலுவலர் நடராஜன் சுற்றுச்சூழலுக்கு இசைவான பொருட்கள் பற்றி பேசினார். ஏற்பாடுகளை அகிம்சை சந்தைக்கான தன்னார்வலர்கள் அருண், பெனிஷா, மகாலட்சுமி செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement