மாற்றுத்திறனாளிகள் முகாம்
மதுரை : மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. மேயர் இந்திராணி , கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டனர்.மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் கஜேந்திரன், மகாலட்சுமி, ஜென்னியம்மாள் பங்கேற்றனர். 350க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, பயண சலுகைகள், உபகரணங்கள், செயற்கை கை, கால் அமைக்க அளவீடு எடுத்தல் உட்பட பல சலுகைகளை பெற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!