ADVERTISEMENT
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா நடந்தது.முதல்வர் கேப்டன் ஞான எடிசன்ராஜ் வரவேற்றார்.
மேலாண்மை நிர்வாகி ராம்குமார் தேசிய கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பட்டம் வழங்கினார். கல்லுாரித் தலைவர் டாக்டர் ஆர். லட்சுமிபதி மாணவர்களிடையே காணொலியில் பேசினார்.டீன் ராஜ்மோகன், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி முதல்வர் சுஜாதா, கேப்டன் திருமூர்த்தி காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.துணை முதல்வர் குமாரசாமி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!