Load Image
dinamalar telegram
Advertisement

தொழில் முனைேவார்களுக்கான வங்கி இணைப்பு முகாம்



கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து தொழில் முனைேவார்களுக்கான வங்கி இணைப்பு முகாம் நடந்தது. பி.டி.ஒ., ராமமூர்த்தி தலைமை வகித்தார்.


செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில் மைய புலனாய்வாளர் பாண்டியராஜா உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு மானிய நிதி உதவி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். திட்ட செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement