Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி: 7.8.22 (ஞாயிறு)கோயில்

ஆடி முளைக்கொட்டு விழா 9வது நாள்: சிம்ம லக்கனத்தில் சட்டத்தேர், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 8:30 மணி.ஆடி பெருந்திருவிழா 4ம் நாள்: தங்க பல்லாக்கு, கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 7:00, கருட வாகனம், இரவு 7:00 மணி.விளக்கு பூஜை: சமயபுரம் மாரியம்மன் கோயில், 3 வது செக்டர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேல அனுப்பானடி, மதுரை, மாலை 5:00 மணி.அனுஷம் சிறப்பு அபிேஷகம்: மஹா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை,


மாலை 5:00 மணி.காஞ்சி மகா பெரியவாள் மாதாந்திர நட்சத்திர உற்சவம், விக்ரகத்திற்கு சிறப்பு அபிேஷகம், மாலை 5:00 மணி, குரு மகிமை சொற்பொழிவு, இந்திரா செளந்தர்ராஜன், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட்ரோடு மதுரை.சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, ஸ்ரத்தாஞ்சலி, மாலை 4:00 மணி, 23 டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, மதுரை.பக்தி சொற்பொழிவுபட்டினத்தார்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை,


இரவு 7:00 மணி.ஸ்ரீமத் பாகவதம் பாராயணம்: நிகழ்த்துவோர்- ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10:00 மணி.அகண்ட நாமஜபம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 8:30 மணி.பள்ளி, கல்லுாரிகல்வி அமைப்பில் நெறிமுறைகள், தார்மீக மதிப்புகள்- கருத்தரங்கு: லதா மாதவன் கல்வி குழுமம், அழகர்கோவில், பங்கேற்பு: இந்திய பயிற்சி மேம்பாட்டு சங்கம் நிர்வாகி பொற்செல்வி, காலை 11:00 மணி.பொதுதினமலர்,


சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்ஜினியர் கவுன்சிலிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களால் முடியும் நிகழ்ச்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து பேசுபவர்: கோவை அரசு தொழில்நுட்பக்கல்லுாரி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து பேசுபவர்: கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி,


மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி: வாடிப்பட்டி, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., காலை 8:00 மணி, நகர் தெற்கு சார்பில் தமிழ்ச்சங்கம் ரோட்டில் இருந்து புறப்படுதல், காலை 8:00 மணி, நகர் வடக்கு சார்பில் மலரஞ்சலி: சிம்மக்கல், மதுரை, பங்கேற்பு: பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம்,


காலை 8:00 மணி.பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மாநில மாநாடு: மண்டேலா நகர், மதுரை, தலைமை: தலைவர் ரத்தினசபாபதி, மாலை 4:00 மணி.முதல்வன் விழா: எஸ்.எம்.கே. கல்யாண மகால், 12, பொன்மேனி நாராயணன் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: மாநில தலைவர் சின்னை வெங்கட்ராமன், ஏற்பாடு: தாம்பிராஸ் சங்கம்,


காலை 9:00 மணி.கருத்தரங்கு, கலை நிகழ்ச்சி: செல்லம் செஞ்சுரி ஹால், காமராஜர் சாலை, மதுரை, குடும்பமும், வணிகமும்-கருத்தரங்கு: பேசுபவர்: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 9:00 மணி.தேசிய கைத்தறி விழா, மருத்துவ முகாம்: ரோட்டரி கிளப் ஹால், விஸ்வநாதபுரம், மதுரை, துவக்குபவர்: கலெக்டர் அனீஷ் சேகர், காலை 9:00 மணி.அகில இந்திய நாய் கண்காட்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, நடுவர்கள்: ரஞ்சித் சிங் முஞ்சால், சஞ்சீத் குமார் மொகன்டி, ஏற்பாடு: மதுரை கெனைன் கிளப்,


காலை 10:00 மணி.மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம்: வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் அரங்கம், சிந்தாமணி ரிங்ரோடு, மதுரை, தலைமை: மாநில தலைவர் துளசிங்கம், ஏற்பாடு: மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட அரிசி மொத்த வியாபாரிகள் நலச் சங்கம், காலை 10:00 மணி.மாதக் கூட்டம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, ஏற்பாடு: நகைச்சுவை மன்றம், காலை 10:00 மணி.மாநாடு, செயற்குழு கூட்டம்: நோட்புக் அரங்கம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு:


இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், தலைமை: தமிழக ஐ.என்.டி.யு.சி., பொதுச் செயலாளர் ஜெகநாதன், பங்கேற்பு: அகில இந்திய ஐ.என்.டி.யு.சி., தலைவர் சஞ்சீவரெட்டி, காலை 9:00 மணி.75 வது சுதந்திர தினத்தையொட்டி மினி மாரத்தான்: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், துவக்கி வைப்பவர்: கலெக்டர் அனீஷ் சேகர், அதிகாலை 5:30 மணி.உணவு பதப்படுத்துதல் பயிற்சி: ஏரன் பவுண்டேஷன், அருணாச்சலம் மெட்ரிக் பள்ளி அருகில், ஜெய்ஹிந்த்புரம், பயிற்றுநர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: ஆதி நாகசக்தி அம்மன் கோயில் அறக்கட்டளை, காலை 10:30 மணி.பல்லுயிர் பயணம்:


கிராமத்து கிணற்று குளியல், பறவை காணல், கண்மாய் கரை நடை, கூத்தியார்குண்டு கண்மாய், ஏற்பாடு: ஊர்வனம் இயற்கை மற்றும் வன உயிர் பாதுகாப்பு குழு, காலை 6:30 மணி.தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் முதல்வன் விழா, எஸ்.எம்.கே. திருமண மகால், எஸ்.எஸ். காலனி, காலை 9:00 மணி.மருத்துவம்காது பரிசோதனை முகாம்: சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், கீழவெளிவீதி, அண்ணாநகர், பைபாஸ் ரோடு கிளைகள்,


மதுரை, காலை 9:00 மணி முதல்.மூட்டு வலி, முதுகு வலிக்கான சிறப்பு சிகிச்சை முகாம்: சாந்தகிரி ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவமனை, லேக்வியூ ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.கண்காட்சிராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.ஆடை கண்காட்சி விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: பஞ்சவர்ணம், காலை 9:00 மணி முதல்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement