தாமிரபரணியில் மூழ்கி மதுரை சிறுவன் பலி
திருநெல்வேலி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கன்பட்டியை சேர்ந்த சிலர் இரு வாகனங்களில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோயிலுக்கு பரிகாரம் மேற்கொள்ள வந்தனர். நேற்று காலை கோயில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த போது வீரவேல் என்பவர் மகன் கோட்டைச்சாமி 17, ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி பலியானார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!