Load Image
dinamalar telegram
Advertisement

பழநி ரோப் கார் சேவை துவக்கம்

Tamil News
ADVERTISEMENT
பழநி:பழநி மலை முருகன் கோவிலில், 'ரோப்கார்' சேவை மீண்டும் துவங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மலை கோவில் ரோப்கார், ஜூன் 16 முதல் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது.பழுதடைந்த சாப்ட், இரும்பு வட கம்பி உள்ளிட்ட பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மாற்றிமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்றன. இரு நாட்களாக சோதனை ஓட்டம் நடந்தது. நேற்று மாலை முதல் ரோப்கார் சேவை மீண்டும் துவங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement