ஆரோக்கியம் தரும் பிரேக் பாஸ்ட்
செய்முறை:
ஒரு 'கப்' பாசிப்பருப்பை தண்ணீரில் ஊரவைத்து இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தோல் உரித்த உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் இட்டு, பாசிப்பருப்புடன் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.இத்துடன், ஒரு ஸ்பூன் இஞ்சி துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கேரட், குடைமிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றுடன், இரண்டு ஸ்பூன் மாங்காய் துருவல், கொத்தமல்லி, அரை டீஸ்பூன் சீரக பொடி, அரை டீஸ்பூன் மிளகாய் பொடி, கொஞ்சம் பேக்கிங் சோடா, சிறிது உப்பு கலந்து மாவாக தயாரித்துக்கொள்ள வேண்டும்.தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி, இரண்டு கரண்டி மாவு ஊற்றி தோசை போல் சூடு செய்து, திருப்பி போட வேண்டும். சூடானவுடன், வெண்ணெய், 'சீஸ்' ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அதன்மீது ஊற்றி தயாரானவுடன் எடுத்து சாப்பிட்டலாம். ஆரோக்கியமான 'பிரேக்பாஸ்ட்'டை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!