ADVERTISEMENT
புதுடில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.ஏ.சி. விக்கராந்த் போர்க்கப்பலை நடிகர் மோகன்லால் நேற்று பார்வையிட்டார்.
முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'விக்ராந்த்' விமானம் தாங்கி போர்க்கப்பல், நம் கடற்படையிடம் கடந்த மாதம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இறுதி கட்ட பரிசோதனையை வெற்றி கரமாக முடித்தது.
,நேற்று கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்திற்கு வந்திருந்த நடிகர் மோகன்லால் கப்பலை பார்வையிட்டு அங்கு பணியாற்றி கொண்டிருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நம் ராணுவத்தில் லெப்டினட் கர்னலாக நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின், 75வது சுதந்திர தினமான ஆக., 15ல், இந்த கப்பல் நம் படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதுவே எங்காளு போயிருந்தா பதநி இனிக்குதே சக்கரை போட்டீங்களா என்றது போல கப்பல் மிதக்குதே அதுக்கு நீச்சல் தெரியுமான்னு கேட்டு அசத்தியிருப்பார்.....