Load Image
dinamalar telegram
Advertisement

மானாமதுரையில் பா.ஜ., கூட்டம்


மானாமதுரை : மானாமதுரையில் பாஜ., நகர மற்றும் கிழக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் நடந்தது.மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் சுகனேஸ்வரி, மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன்,மாவட்ட பொறுப்பாளர் பாண்டி முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் முனியசாமி(எ) நமகோடி வரவேற்றார்.கூட்டத்தில் மானாமதுரை கண்ணார் தெரு- கிருஷ்ணராஜபுரம் இடையே உடனடியாக பாலம் அமைக்க வேண்டும், மானாமதுரையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி துவங்க வேண்டும் என தீர்மானித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement