ADVERTISEMENT
அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை பெருவிழா நடைபெற்றது.சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை மற்றும் சேக்கிழார் அருளிய பெரிய புராண வரலாற்றை முறைப்படி பண்ணொன்ற முற்றோதுதல் முறையில் கரூர் குமார.சாமிநாத தேசிகர் தலைமையில் தமிழகத்தில் உள்ள ஓதுவா மூர்த்திகள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டி செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!