Load Image
dinamalar telegram
Advertisement

பாம்பு நடமாட்டம்பொதுமக்கள் பீதி

அவிநாசி:அவிநாசி அருகே, பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாயிபாளையம், காமராஜர் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.குடியிருப்பு பகுதிகளை சுற்றி புதர் மண்டிக்கிடப்பதால், அதிகளவில் பாம்புகள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் உலவும் ஒரு பாம்பை, சிலர் வீடியோ எடுத்து, வைரலாக்கி வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.குடியிருப்புகளை சுற்றி அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர், செடி கொடிகளை அகற்றி, அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement