Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி - சிவகங்கை



ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. முளைப்பாரி விழா: முத்துமாரியம்மன் கோயில், நான்கு ரோடு, திருப்புத்துார், சிறப்பு பூஜை: காலை 10:00 மணி, ஏற்பாடு: இசைவேளாளர் உறவின்முறை. மது எடுப்பு உற்சவ விழா: முத்துமாரியம்மன் கோயில், கஸ்துாரிபாய் தெரு, காளையார்கோவில்,


அபிேஷக ஆராதனை, இரவு 7:30 மணி. ஆடி தபசு உற்சவ விழா: ஆனந்தவல்லி சமேத சோமநாத சுவாமி கோயில், மானாமதுரை, சப்பரபவனி, காலை 9:00 மணி, காமதேனு வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. சர்ச் திருவிழா : புனித அலங்கார அன்னை சர்ச், மதுரை ரோடு, சிவகங்கை, தலைமை: பங்குதந்தை சேசுராஜா, நவநாள் திருப்பலி, மாலை 6:00 மணி, ஏற்பாடு: பங்கு இறை மக்கள்.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை,


காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,


காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.ஆடித்திருவிழா: முத்து மாரியம்மன் கோயில் காசுக்கடை வீதி தேவகோட்டை.ஹோமம் காலை 9:00 மணி, அன்னபூரணி அலங்காரம் லட்சார்ச்சனை


மாலை 5:30 மணி, தீபாராதனை இரவு 7:00 மணிஆடித்திருவிழா: முத்து மாரியம்மன் கோவில் ராஜாஜி தெரு தேவகோட்டை, அபிஷேகம் சிறப்பு பூஜை இரவு 7:00 மணி.ஆடி உற்சவம்: பாண்டி முனீஸ்வரர் கோவில் கைலாசநாதபுரம் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5:00 மணி. தீபாராதனை இரவு 8:00 மணி.ஆடித்திருவிழா: முத்து மாரியம்மன் கோவில் தாழையூர் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5:00 மணி, தீபாராதனை மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:00 மணி தீபாராதனை


காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புவனேஸ்வரிஅம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணிசிறப்பு பூஜை: சுந்தர விநாயகர்கோவில் தேவகோட்டை அபிஷேகம் காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் காலை 6:00 மணி தீபாராதனை காலை 7:00 மணி. பொது கபடி போட்டி பரிசளிப்பு : கிராம கோயில் திடல், தமறாக்கி,மாலை 5:00 மணி, ஏற்பாடு: ஒன்றிய பா.ஜ.,வினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement