Load Image
dinamalar telegram
Advertisement

ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பு

ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி, அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் ஜொலித்த கரைப்புதுார், அவரப்பாளையம் ஸ்ரீகாமாட்சி அம்மன், ப.வடுகபாளையம் ஸ்ரீமாகாளியம்மன், கே.அய்யம்பாளையம் மாரியம்மன், கொடிக்கம்பம் ஸ்ரீசக்தி மாரியம்மன்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement