Load Image
dinamalar telegram
Advertisement

அண்டமெல்லாம் ஒளிரட்டும்... அருளுணர்வு பெருகட்டும்!

வரலட்சுமி நோன்பையொட்டி, திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம், வெங்கடேசபுரத்தில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். n சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சவுடேஸ்வரி அம்மன்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement