ADVERTISEMENT
திருப்பூர்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில வாலிபால் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவுள்ள திருப்பூர் மாவட்ட வாலிபால் அணிக்கான பயிற்சி முகாம், திருப்பூர் டி-செட் மைதானத்தில் துவங்கியது; வரும் ஆக., 9ம் தேதி வரை நடக்கிறது. மாநில வாலிபால் கழக துணை சேர்மன் ரங்கசாமி, மாவட்ட வாலிபால் செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் தேவராஜ், பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் முருகேஷ், அசோசியேட் செயலாளர் பிரகாஷ், முரளி உள்ளிட்டோர், பயிற்சி பெற்று வரும், மாவட்ட அணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!