Load Image
dinamalar telegram
Advertisement

பைக் திருட்டு: இருவர் கைது



காரைக்குடி : ஆத்தங்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் 49. இவர் வீட்டின் முன்பு பைக் நிறுத்தியிருந்தார். அப்போது இருவர் பைக்கை திருடிச்செல்ல முயன்றுள்ளனர்.


சத்தம் கேட்டு எழுந்த ஜாகீர் உசைன் சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜாகிர் உசேன் அவ்விருவரையும் பிடித்து குன்றக்குடி போலீசிடம் ஒப்படைத்தார். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது. கழனிவாசல் பாரதிநகரைச் சேர்ந்த முருகேசன்மகன் வினோத் 19, மற்றும் கழனிவாசல் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமசந்திரன் 28 என்பது தெரிய வந்தது. குன்றக்குடி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement