குப்பைக்கு தீ வைத்ததால் மோதல்
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்த்தி அருகே பிச்சைப்பிள்ளையேந்தல் கிராமத்தில் குப்பைக்கு தீ வைத்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக தமிழரசன் என்பவரது வீடு புகுந்து தாக்கிய உதயமுனி, தர்மர், முனீஷ்,முருகன், விக்னேஷ்வரன் ஆகிய 5 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!