தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
சென்னை:தங்கம் விலை சவரனுக்கு, 160 ரூபாய் குறைந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 4,865 ரூபாய்க்கும்; சவரன், 39 ஆயிரத்து, 920 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 63.60 ரூபாய்க்கு விற்கப் பட்டது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 4,845 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் சரிவடைந்து, 38 ஆயிரத்து, 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 60 காசு குறைந்து, 63 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!