புகார் பெட்டி...:காஞ்சிபுரம்
சாலையை சீரமைக்க வேண்டும்
கடந்த வட கிழக்கு பருவ மழையின் போது, பாலாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அப்போது, வாலாஜாபாத் அண்ணாநகர் பகுதியில் சாலை சேதம் ஏற்பட்டது. அதன் பின், சேதமடைந்த சாலையை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்லும் போது, தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே, சேதமான சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -எஸ். நடராஜன், வாலாஜாபாத்.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
உத்திரமேரூரில் இருந்து செய்யாறுக்கு ஒரு நகர பேருந்து மட்டும் இயங்குகிறது. அவசரத்திற்கு செல்ல வேண்டுமானால் காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். முதியவர்கள் இருக்கை இடம் இல்லாமல் நின்று செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் செய்யாறுக்கு கூடுதல் பேருந்து இயக்கினால் வசதியாக இருக்கும். அதற்கான நடவடிக்கை போக்குவரத்து கழகம் எடுக்க வேண்டும்
.-சே. அறிவழகன், திருப்புலிவனம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!