Load Image
dinamalar telegram
Advertisement

காஞ்சி மாவட்டம் இன்று இனிதாக

�பொது�

திறப்பு விழாவள்ளல் பச்சையப்பரின் மணிமண்டபம் மற்றும் திருவுருவ சிலை திறப்பு விழா, திறந்து வைப்பவர்: சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் எம்.துரைசாமி, பச்சையப்பன் கிளை இடைநிலைப்பள்ளி, சின்ன காஞ்சிபுரம். காலை 10:00 மணி.

திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு


கச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 10:30 மணி.
அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.ஆன்மிகம்�ஆடித்திருவிழாஊரணி பொங்கல் வைத்தல், சாமத்தம்மன் மற்றும் மாரியம்மன் கோவில், கூரம் கிராமம், மதியம் 2:00 மணி, காப்பு கட்டுதல், இரவு 9:00 மணி.தீமிதி திருவிழாஆடித்திருவிழா மற்றும் 25ம் ஆண்டு தீமிதி திருவிழா, அம்மன் அபிேஷகம், கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில், கன்னிகாபுரம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி; கூழ்வார்த்தல், 1:30 மணி; தீமிதி விழா, மாலை 6:00 மணி.ஆடிப்பெருவிழாஅன்னபூரணி அலங்காரம், ரேணுகாம்பாள் கோவில், செங்குந்தர் பூவரசந்தோப்பு, பெரிய காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.சிறப்பு அபிஷேகம்அனுஷம் நட்சத்திரம், மித்ரனுக்கு சிறப்பு அபிேஷகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி.மண்டலாபிேஷகம்பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் தர்மபரிபாலனம், செல்வ விநாயகர் கோவில், வள்ளல் பச்சையப்பன் தெரு, மூங்கில் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். மாலை 5:30 மணி.பிரம்மோற்சவம்கேடய உற்சவம், திருக்குகை ஈஸ்வரர் சம்பந்தப்பட்ட அரசாலையம்மன் என்கிற வராஹி அம்மன் கோவில், பள்ளூர். காலை 8:00 மணி; அன்ன வாகனம், இரவு 7:00 மணி.சொற்பொழிவுபெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 4:30 மணி. துர்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர். மாலை 4:30 மணி.கனக துர்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.நித்யபூஜை வழிபாடுருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி. பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி. இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு. காஞ்சிபுரம். காலை 7:00 மணி.வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம். காலை 7:00 மணி.மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement