Load Image
dinamalar telegram
Advertisement

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது



திட்டக்குடி-திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் அரசன் மகன் ஆங்கி (எ) ராதாகிருஷ்ணன்,24. இவரது வீட்டில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்துள்ளதாக திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திட்டக்குடி சப்இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார், ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்தனர். வீட்டின் பின்புறம் விறகு கட்டைகளுக்கு அடியில் பத்து கிராம் அளவுடைய 25 பாக்கெட்டுகளில் கஞ்சா இருந்ததை கண்டெடுத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement