Load Image
dinamalar telegram
Advertisement

வீனஸ் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்



சிதம்பரம்-சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் போதை பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சிதம்பரம் நகர காவல் நிலையம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு பள்ளி தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்இன்ஸ்பெக்டர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, போதை பொருள் மற்றும் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆசிரியர் கதிரவன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement