சிவாடாவில் இன்று கண் சிகிச்சை முகாம்
திருத்தணி:சிவாடா அரசு பள்ளியில், இன்று, இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
திருத்தணி அடுத்த, சிவாடா அரசு உயர்நிலைப் பள்ளியில், ஜலதி அறக்கட்டளை மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் இன்று, காலை 9:30 மணி முதல், மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் கண்புரை அகற்றுதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, துாரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை, பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் மருத்துவர்கள் அளிக்கின்றனர்.எனவே, இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என ஜலதி அறக்கட்டளை சேர்மன் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.மேலும், கண் சிகிச்சை முகாம் குறித்த தகவல்களை, 98946 65515 என்ற மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!