Load Image
dinamalar telegram
Advertisement

நெல்லிக்குப்பத்தில் காங்., ஆர்ப்பாட்டம்



நெல்லிக்குப்பம்-விலைவாசி உயர்வை கண்டித்து காங்., சார்பில் நெல்லிக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நெல்லிக்குப்பத்தில் கடலுார் மத்திய மாவட்ட இளைஞர் காங்., மற்றும் சிறுபான்மை பிரிவு சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் என்.எல்.சி., நிறுவனம் மற்றும் மத்திய அமலாக்கத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.சலாவுதீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சிறுபான்மை பிரிவு பஷீர்அகமது, ராமலிங்கம், குமார், சக்திவேல், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement