Load Image
dinamalar telegram
Advertisement

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்



கடலுார்-கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் இன்று தெப்பல் உற்சவம் நடக்கிறது.கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் தெப்பல் உற்சவம் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement