Load Image
dinamalar telegram
Advertisement

தாய்ப்பால் வார விழா.....



விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் விருத்தகிரி தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். டாக்டர்கள் குலோத்துங்கசோழன், மூவேந்தன், கரிகாலன், வசந்தராஜ், முத்தையா வாழ்த்தி பேசினர்.தலைமை மருத்துவர் எழில் தாய்மார்களுக்கு பரிசு வழங்கினார். தலைமை செவிலியர்கள் வெற்றிக்கொடி, சத்யபாமா உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement