Load Image
dinamalar telegram
Advertisement

தீமிதி திருவிழா



பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் புற்று மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடந்தது.அதையொட்டி, புற்று மாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை, தர்மகாத்தா ராமதாஸ் செய்திருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement