ADVERTISEMENT
திருத்தணி:தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் வழிபட்டனர்
.திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில், வரலட்சுமி நோன்வையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் காலையில் நடந்தது. அதை தொடர்ந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் விளக்கு பூஜை நடத்தி அம்மனை வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!