Load Image
dinamalar telegram
Advertisement

 மரக்கன்றுகள் நடவு

Tamil News
ADVERTISEMENT
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில், பிளாட்டினம் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கத்தின் தலைவர் ஆனந்தி தலைமையில், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆதரவற்றோருக்கு உணவு, முதியோருக்கு மருத்துவ உதவி, நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கப்பட்டது.மேலும், சுற்றுச்சூழல் பரப்பபை அதிகப்படுத்த, கூடுவாஞ்சேரி பகுதியில் பொன் மலர் டவுன் சிப், எழில் டவர் பகுதிகளில், தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement