Load Image
dinamalar telegram
Advertisement

சாராயம் விற்றவர் கைது..



சங்கராபுரம்-சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் சங்கராபுரம் அடுத்த பாப்பாத்திமூலை கிராமத்தில் சோதனை நடத்தினார். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற லட்சுமணன், 47; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement