Load Image
dinamalar telegram
Advertisement

மகள் மாயம் தந்தை புகார்



கள்ளக்குறிச்சி-சிறுமங்கலத்தில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுமங்கலத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது 14 வயது மகள், புக்கிரவாரி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கடந்த 4ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement