Load Image
dinamalar telegram
Advertisement

வீரனார் கோவிலில் பொங்கல் வழிபாடு



உளுந்துார்பேட்டை-மேப்புலியூர் வீரனார் சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.அதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. ஏராளமானோர் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். முன்னாள் ஊராட்சி தலைவர் தில்லன், ஊர் முக்கியஸ்தர்கள் சக்திவேல், நேரு, தனசேகர், மணிகண்டன், அரசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement