பெற்றோர் கண்டிப்புவாலிபர் தற்கொலை
பள்ளிக்கரணை பெற்றோர் கண்டித்ததால், மது போதையில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.சென்னை, மேடவாக்கம், சிவகாமி நகர், நாயகம் தெருவைச் சேர்ந்தவர் ரஜேஷ், 36; திருமணமாகவில்லை.வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து அறையில் சென்ற ராஜேஷ், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!