தாய்ப்பால் வார விழா..
விக்கிரவாண்டி-விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.விழாவிற்கு கல்லுாரி டீன் குந்தவி தேவி தலைமை தாங்கினார். துணை முதல்வர் சங்கீதா ஆர்.எம். ஓ., வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மகப்பேறு துறைத் தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். குழந்தைகள் நலத்துறை பேராசிரியர்கள் ஆடலரசன், திலகவதி, பச்சிளம் குழந்தைகள் நோடல் அதிகாரி டாக்டர் இளையராஜா ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினர்.விழாவில், தாய்மார்கள், பொதுமக்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!