Load Image
dinamalar telegram
Advertisement

400 லிட்டர் சாராயஊறல் அழிப்பு



திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அருகே 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.வீரபாண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அப்போது, வீரபாண்டி, பெரிய ஏரி அருகே விளை நிலத்தில் 400 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிந்து, வீரபாண்டியைச் சேர்ந்த கார்த்திகேயன், 32; என்பவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement