Load Image
dinamalar telegram
Advertisement

விக்கிரவாண்டியில் மஞ்சள் பை விழிப்புணர்வு பிரசாரம்



விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சள் பை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.நிகழ்ச்சிற்கு, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம் செய்து, பொதுமக்களிடம் மஞ்சள் பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலை உதவியாளர் ராஜேஷ், துணைச் சேர்மன் பாலாஜி, நியமனக் குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், அனைத்து கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement