ADVERTISEMENT
குளம் சீரமைக்கப்படுமா?
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஜி.சி.எஸ்.கண்டிகையில் இருந்து, அப்பல்ராஜிகண்டிகை செல்லும் வழியில் கிராம பொது குளம் உள்ளது. சில ஆண்டுகளாக இந்த குளம் துார்வாரி சீரமைக்கப்படாததால், புதர் மண்டி இருக்கிறது.இதனால், குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது இல்லை. ௧௦௦ நாள் வேலை திட்டத்தின்கீழ் குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டும்.
- -எஸ்.லட்சுமிபதி, நரசிம்மபேட்டை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!