Load Image
dinamalar telegram
Advertisement

மொபட்டிலிருந்து கீழே விழுந்தவர் பலி



அவலுார்பேட்டை-மேல்மலையனுாரைச் சேர்ந்தவர் ராஜாமணி, 57; பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம நல அலுவலராக பணி புரிந்து வந்தார். இவர், கடந்த 3ம் தேதி மதியம் மொபட்டில் வந்தபோ, அலுவலகம் அருகே நிலை தடுமாறி அருகில் இருந்த சிமென்ட் கட்டை மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.உடன், சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இறந்தார். வளத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement