Load Image
dinamalar telegram
Advertisement

தேனீக்கள் கொட்டி முதியவர் பலி



அவலுார்பேட்டை-மேல்மலையனுார் அருகே தேனீக்கள் கொட்டி முதியவர் இறந்தார்.மேல்மலையனுார் அடுத்த செவலபுரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 66; விவசாயி. இவர், கடந்த 5ம் தேதி மாலை இவரது நிலத்திலிருந்து மாடுகளை ஏரிக்கரை வழியாக ஓட்டிச் சென்றார்.அப்போது அப்பகுதியில் இருந்த தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தார். உடன், செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார். புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement