Load Image
dinamalar telegram
Advertisement

வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி 

கோவை:வேளாண் பல்கலையின் பூச்சியியல் துறை சார்பில் மாதந்தோறும், தேனீ வளர்ப்பு குறித்த ஒரு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆக., மாதத்துக்கான பயிற்சி, நாளை நடக்க உள்ளது. பயிற்சியில், தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விபரம், தேனை பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement