ADVERTISEMENT
துாய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் படித்து, 50 ஆண்டுகள் ஆனதை, பொன்விழா ஆண்டாக கொண்டாடும் வகையில், முன்னாள் மாணவர்கள் சங்கமிக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்பள்ளியில், 1972ல் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டு கால நினைவுகளை, அசைப்போட திட்டமிட்டுள்ளனர். வரும் செப். மாதம், நான்காம் தேதி, முன்னாள் மாணவர் கூட்டம் நடக்கவுள்ளது. தங்களுக்கு வகுப்பு எடுத்த, ஆசிரியர்களை கவுரவிக்க, அவர்களை அழைத்து நினைவு பரிசு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. விழா காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை 4:00 மணி வரை நடக்கிறது. மீண்டும் பள்ளிக்காலத்தில் நடந்த சம்பவங்களை, நினைவுக்கூர திட்டமிட்டுள்ளதால், முன்னாள் மாணவர்கள் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வை முன்னாள் மாணவர்கள் ரகுநாதன், ஜெரோம் மற்றும் தாமரைசெல்வன் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். கூடுதல் தகவலுக்கு, 98422 21662/ 97919 01909/94430 60609 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!