Load Image
dinamalar telegram
Advertisement

சாராயம் விற்றவர் கைது



மூங்கில்துறைப்பட்டு,-மூங்கில்துறைப்பட்டில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.மல்லாபுரத்தில் நேற்று வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமன், 45; என்பவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் 20 லிட்டர் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement