Load Image
dinamalar telegram
Advertisement

அரசு பள்ளியில் ஆங்கிலமன்றம் துவக்க விழா



சங்கராபுரம்-சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில மன்றம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியர்கள் சத்யா, ரோஸ்லின், பிரதீப், நான்சி முன்னிலை வகித்தனர். ஆசிரியை சத்யா வரவேற்றார். ஆங்கில மொழியின் சிறப்பு குறித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.உதவி தலைமை ஆசிரியர் முனுசாமி நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement