காவலர் தேர்வுக்கு பயிற்சி
திருவள்ளூர்:தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இத்தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையவாயிலாக, வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, விண்ணப்பதாரர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்பு, வரும் 10ம் தேதி துவங்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94990 55893 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!