Load Image
dinamalar telegram
Advertisement

முத்து மாரியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா



மயிலம்-மயிலம் அடுத்த செண்டூர் முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement